சிவாஜி முத்தம் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்..!!

தமிழ் சினிமா உலகில் இன்றும் மறக்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் தான் மறைந்த சிவாஜி கணேசன் என்பவர். இவரின் அடிபில் ஏராளமான திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படங்களாக அமைந்துள்ளது நடிப்பிற்கு

 

இவர் தான் நாயகன் என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவரைப் போன்று இன்றுவரை எந்த ஒரு நடிகராகும் நடிக்க முடியவில்லை என்றுதான் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

 

இவருடைய மகன் தான் பிரபு என்பவர் அவர் வெளிநாட்டில் படித்துள்ளார். அவரை போலீஸ அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், பிரபுவுக்கு நடிகராக வேண்டும் என்று தான் ஆசையாக இருந்தது. அதன் பிறகு சினிமாவில் நடித்து

 

பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் வகையில் சில ஆண்டுகளாகவே சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் பிரபுவும் தனது தந்த சிவாஜி கணேசனுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது அரசியல் மத்தியில் பைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.