திருடா திருடி படம் நடிகையை ஞாபகம் இருக்கா.? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் கணவரும் நடிகரா.?

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்தான் சாயாசிங் என்பவர் இவர் தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக திருடா திருடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படம் விவரிக்கும் மிகப்பெரிய ஒரு வரவேற்பை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் மன்மத ராசா என்ற பாடல் இன்று வரை செம குத்தாட்ட பாடலாக திகழ்ந்து வருகிறது. இப்படி முதல் திரைப்படமே

 

தமிழில் வெற்றி திரைப்படத்தை கொடுத்த இவருக்கு அப்படியே படிப்படியாக பழைய வாய்ப்புகள் கூட தொடங்கியது தமிழில் சில பாடல்களுக்கு மட்டும் மட்டும் நடனமாட தொடங்கிய வந்துள்ளார்.

 

தற்பொழுது தனக்கான நேரத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை பட வாய்ப்புகள் வந்தால்.. அதனை பயன்படுத்தியும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் என அவர் சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.