அட்லீயின் மனைவி ரம்பாவுக்கே டப் கொடுப்பார் போலயே.? மாசாக வெளியிட்ட புகைப்படம்..!!

தமிழ் சினிமா உலகில் இன்று பிரபல இயக்குனர்களாக திகழ்ந்து வருபவர்கள் ஆரம்பத்தில் மற்ற முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகுதான் என்று பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இயக்குனர் அட்லி என்பவரும் ஒருவர். இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து தேறி, மெர்சல், பிகில், போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு அடுத்தபடியாக தமிழில் இருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கு பிரபல நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்பொழுது வெளிவந்து ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூலை

 

அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அட்லி அவரது மனைவி இருவரும் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்கள். அங்கு அவருடைய மனைவி பிரியா ரம்பாவுக்கே டப் கொடுக்கும் இடத்தில் ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.