ஆணவத்தில் ஆடுகிறார் நடிகர் கவின்.? புலம்பித் தள்ளும் பட தயாரிப்பாளர்..!! இரண்டு படம் வெற்றி கொடுத்தவுடன் திமிரு ஆகிவிட்டது என்று சொல்லும்.?

சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவுடன் நடிகர் கவின் என்பவர். இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு இவர் லிப்ட் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது கோடியில் சம்பளம் பெற்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்

 

ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவர் படிப்படியாக தற்பொழுது வாழ்ந்து வரும் இவர் தயாரிப்பாளர் பேட்டியில் கவின் மீது குற்றம் சாட்டி வருகிரர்கள். அந்த வகையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தகுந்த

 

நடிகர் கவின் கிடையாது ஏனென்றால் பல குறிப்பு தாமதமாக வருவது வந்ததும் அவரது வேலை நீண்ட நேரம் இருக்கிறார் என்றும் சரியான இடத்திற்கு வருவது கிடையாது என்றும் பல குற்றங்கள் முன்வைத்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.