மறைந்த ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா.? அக்காவை போல் அவரும் அப்படி ஒரு அழகு.. புகைப்படம் உள்ளே..!!
ஒரு கட்டத்தில் இந்திய சினிமாவில் ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி என்பவர் இவர் இந்தியா முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது இப்படி இருந்த இவர் 2018 ஆம் ஆண்டு துபாய் ஹோட்டலில் அறையில் மர்மமான முறையில் உ யிரிழ ந்துள் ளார்.
இவருடைய மறைவிற்கு ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள். மேலும், இவர் இறந்த பிறகு பல வருடங்கள் ஆகியும் அவரைப் பற்றி பேசாத பலரும் பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார்.
இளமை காலத்தில் தனது தங்கை ஸ்ரீ லதாவிடம் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்து வந்துள்ளார். அவரும் இவரை போன்று நல்ல ஒரு அழகான ஒரு நடிகையாக தான் திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
Comments are closed.