அந்த விஷயத்துக்கு தான் சிவாவை கல்யாணம் செய்தேன்.? வைரலாகும் மனைவி ஆர்த்தியின் வீடியோ பதிவு உள்ளே..!!

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தனது திறமையின் மூலம் இன்று முன்னணி நடிகராக வாழ்ந்துள்ளார். இவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

 

இவர்கள் நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளிவந்திருந்தாலும். சமீபத்தில் ஐலேண்ட் திரைப்படம் வெளிவந்து அல்லது அடுத்தபடியாக கமலஹாசன் தயாரிப்பில் அமரன் மற்றும் அவருடைய 23 வது திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

 

மேலும், பிஸியாக திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இவரைப் பற்றி இவருடைய குடும்பத்தை பற்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவருடைய பழைய வீடியோ தான் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன்

 

தன் மனைவியை திருமணம் செய்த பின் மனைவி ஆர்த்தியுடன் விஜய் டிவி ஒரு பேட்டிகள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது காமெடியோடு நடந்த அந்த பேட்டியில் என்னை எதிர்க்க திருமணம் செய்தாய் என்று கேள்வியை அவர் கேட்டுள்ளார்.

 

அதற்கு அவருடைய மனைவி ஆர்த்தி உங்களை பற்றி தெரியும் நல்லா டைம் பாஸ் ஆகும் அதனால்தான் என்று அவர் சொல்லியுள்ளார். இதனை கேட்டவுடன் சிவகாசிகள் அதிர்ச்சியாகிவிட்டார். அதன் பிறகு அது சும்மா விளையாட்டாக சொன்னது தான் என்று அவர் புரிந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.