இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.? வானில் இருந்து பறந்து வந்த தேவதை..!! நடிகையின் லேட்டஸ்ட் கிளிக் உள்ளே..

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் நடிகை நஸ்ரியா என்பவர். இவர் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல்முறையாக குழந்தை நட்சத்திரமாக

 

அறிமுகமான திரைப்படம் என்றால் அதுதான் பளுங்கு. அதன் பிறகு கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் மாட் டாட் என்ற திரைப்படம் ஆகும். அதன் பிறகு இவர் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியிலும் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளது இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள். மேலும், அற்றிலே வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்து தமிழில் முன்னணி

 

நடிகையாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தமிழ் மட்டும் மலையாள இரண்டு மொழிகளிலும் நடித்து பிஸியாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் நடிகர் பகத் பாசிலே திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகள் செய்யுமாவளத்தை விலகி இருந்தவர்.

 

தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர் துபாய்க்கு சென்று அங்கு மானிலிருந்து ஸ்கை டிவி செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.