சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது ஏன்.? ஓபன் ஆக பேசிய மும்தாஜ்..!! பரிதாபமான நிலையில் காணப்படும் நடிகை.?

தமிழ் சினிமா உலகில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மோனிஷா என் மோனலிசா. இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மும்தாஜ் என்பவர். மேலும், இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஹலோ என்ற பாடல் காதல் தேடு என்ற பாடல் எல்லாம் செம

 

ஹிட் பாடலாக அமைந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த படத்தை தொடர்ந்து நடிப்பு விஜயின் குஷி திரைப்படத்தில் இடம்பெற்ற கட்டிப்பிடி கட்டிப்பிடித்தான் என்ற பாடலுக்கும் நடனமாடி ரசிகர் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக,

 

பட்ஜெட் பத்மநாதன், லூட்டி சொன்னால் தான் காதலா, வேதம், சாக்லேட் என பல திரைப்படத்தில் அடுத்தடுத்து நடித்து வந்துள்ளார். மேலும், இவர் சினிமா வட்டாரத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டேன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு இருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது பல விஷயத்தை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் சேர்ந்தவர்

 

எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும்.? அல்லாஹ் எனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என கட்டளையிட்டுள்ளார். ஆரம்பத்தில் அதில் சொல்லப்பட்ட விஷயத்தில் அர்த்தம் தெரியாமலே இருந்தேன். ஆனால், தற்பொழுது ஒரு கட்டத்திற்கு

 

பிறகு அது புரிய ஆரம்பித்துள்ளது எனக்குள் ஒரு மாற்றம் தெரிய வந்துள்ளது.. அதன் காரணமாகவே நான் சினிமாவில் இருக்க மாட்டேன் என்று முடிவு எடுத்து வெளியேறிவிட்டேன் என்று தனது சினிமா பயணத்தை இதோட முடித்துக் கொள்வேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.