மருத்துவத் துறையில் பணத்துக்காக இப்படி நடக்கிறது.? யாருக்கும் பயப்படாமல் ரகசியத்தை வெளிப்படையாக வீடியோ மூலம் பதிவிட்ட சத்யராஜ் மகள் திவ்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் என பல தெரிவுகளை கொண்டு தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து

 

பல உயரிய விருதுகளையும் பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவரது நடிப்பில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் செலவு என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன்பிறகு கூட இவர் அடுத்தடுத்து செயல்படுத்த ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு சிபி என்ற ஒரு மகனும் இருக்கிற அவனும் தமிழ் சினிமா நடிகராக சில திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகளும் இருக்கிறார்.

 

அவர் மருத்துவத் துறையில் கலக்கி வருகிறார். அந்த வகையில் தினந்தோறும் தனது இணையதளத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பல பதிவிலே வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் மருத்துவத் துறையில் நடக்கும் ஒரு மோசமான

 

விஷயத்தையும் வெளிப்படையாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சில தனியார் மருத்துவமனைகளில் சும்மாவே பணத்திற்கு ஆசைப்பட்டு ரத்த பரிசோதனை என பல டெஸ்டுகள் எடுக்க கூறுகிறார்கள்

 

நோயாளி குணமானாலும் அங்கேயே பணத்திற்காக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஒரு சில நல்ல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை தேடி வருகிறார்கள். ஆனால், அங்கேயும் பணம் பிடுங்கிகள் இருக்கிறார்கள்.

 

எங்களது நிறுவனம் மூலம் பலருக்கும் உதவிகள் செய்து வரையும் ஆனால் எல்லா நோயாளிகளுக்கும் உதவ முடியாது சில தனியார் மருத்துவமனைகள் இதுபோல செய்வதை நிறுத்த வேண்டும் என இது ஒரு சேவை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.