உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்த மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் நடிகை மஞ்சிமா மோகன் என்பவர். இவர் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது இவர் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வந்துள்ளார். மேலும், 1997 ஆம் ஆண்டு கிளியுஞ்சல் என்ற படத்தின் பங்குனி நட்சத்திரம் ஆக அறிமுகமானார்.

 

அதன் பிறகு தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார். அதன் பிறகு இவர் சேர்ந்து நடித்து வந்த கௌதம் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும், இவர் திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை குறைக்காமல் இருந்து வந்து நிலையில் திடீரென்று உடல் எடையை பாதியாக குறைத்து உள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.