எதிர்நீச்சல் சீரியல் நடிகை சத்யப்ரியாவுக்கு கொடுத்து சர்ப்ரைஸ்..!! கேக் வெட்டு கொண்டாடிய தருணங்கள்.?

தென்னிந்திய திரை உலகில் மூத்த நடிகை அகழ்ந்து வருபவர் சத்தியபிரியா. இவர் தமிழ் மொழியில் மட்டும் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக மற்ற

 

மொழிகளில் சேர்த்து 500 படங்கள் மேல் நடித்துள்ளார் என்பது சமீபத்தில் வெளிவந்த தகவல் தற்போது சின்ன திரையிலும் களம் இறங்கி உள்ளார். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் விசாலாட்சி என்ற

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இன்று பிறந்தநாள் அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர். அவருக்கு சர்பைசாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மட்டும் புகைப்படங்கள் தான் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.