சித்தார்த்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இதுவரை பலருக்கும் தெரியாது தகவல்..!! விவாகரத்து செய்ய காரணம் இதுதான்.?

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தது. அந்த வகையில் பாய் சென்ற திரைப்படம் ஒன்று இதில்

 

மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த்த என்பவர். இப்படி தற்பொழுது தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழிகளையும் நடித்து வருகிறார். இவருக்கு தற்பொழுது 43 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் ஆயுத எழுத்து, காதலில் சொதப்பகுவது எப்படி, தீயாய் வேலை செய்யும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத்தலைவர், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற ஏராளமான

 

சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த மேக்னா என்ற ஒரு பாடகையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் உடன் சில ஆண்டுகள் லிவிங் டு கெதர் என்று முறைப்படி வாழ்ந்து வந்து தற்போது அதிதி ராவ் காதலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வகையில் இவருடைய முதல் மனைவியின் புகைப்படம் தான் இணையதளத்தில் வெளியாகி  வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.