சிறு வயதில் சிரித்தபடி போஸ் கொடுக்கும் இந்த குழந்தை நடிகை யார் தெரியுமா.? இந்திய சினிமாவில் டாப் நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான நடிகைகள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகையின் தன்னுடைய குழந்தை பெறுவது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை அசின் என்பவர் தான் இவர் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி மட்டுமல்லாமல் இந்தி மொழியில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிட்டுத்தக்கது.

 

இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இவருக்கு

 

ஏராளமான ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் தமிழில் கடைசியாக நடிகர் விஜய் ஜோடியாக காவலன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து இவர் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இவருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கிறதை இப்படி இருக்கும் நிலை இவர் தனது குழந்தை பெறுவது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.