விஜய், அஜித் போல் ரிலீசுக்கு முன் வசூல் சாதனை செய்த சிவாவின் படம்..!! பல கோடி ரூபாய் அள்ளிய மன்னன்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்பொழுது அமரன் மற்றும் அவருடைய 23 ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தயாரிப்பு

 

உருவாக்கி வரும் திரைப்படம் தான் அமரன். இந்தத் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் உண்மையான ராணுவத்தில் சேவை செய்ய முகுந்த் என்பவரின்

 

வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஓட்டிட்டு நிறுவனம் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கொடுத்து

 

வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், நடிகை சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் இது தான் முதல் திரைப்படம் ஏனென்றால் விஜய் அஜித் ரஜினி போன்ற நடிகர்கள் திரைப்படங்கள் மட்டுமே

 

திரைப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே முழு பணமும் விற்பனை ஆகிவிடும்.. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடித்து விட்டார் என்று சில மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.