16 வயசுல இருந்து பிரபுவை காதல் பண்றேன்.? அதுக்கு கூட நான் ரெடியா தான் இருக்கேன்.? திருமணமான பிறகும் சர்ச்சையாக பேசிய நடிகை..!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்கள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவர் இவர் நடிகை லட்சுமியின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்துகொண்டு தான். இவர் தற்பொழுது வில்லியாகவும்

 

குணசேத்திர வேடத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் ஒன்று சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பொழுது ஐஸ்வர்யா நடிகர் பிரபு குறித்து பேசி உள்ளார். அந்த வகையில் நான் 16 வயதில் இருந்தபோதே

 

பிரபுவை தான் காதலிக்கிறேன் இன்னும் அவர் எனக்கு டார்லிங் தான் அந்த விஷயம் அவரது மனைவி புனிதா அக்காவுக்கு கூட தெரியும்.? மேலும், பாலைவன ரோஜாக்கள் என்ற திரைப்படத்தில் பிரபுவின் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து போய்விட்டேன் என்று

 

நடிகை தெரிகிறது. அப்பொழுது இருந்து பிரபு மீது எனக்கு அளவு கடந்த காதல் இருக்கிறது. மேலும், சுயம்வரம் என்ற படத்தில் நடித்த ஒப்புக்கொண்டதற்கு காரணமே பிரபுவுடன் ஜோடியாக நடிக்க போகிறோம் என்ற ஒரு காரணத்தினால் தான்..

 

மேலும், விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடிக்கும் போது அவரை நல்லா சைட் அடிப்பேன் நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடி என்று அவரிடமே சொல்லி இருக்கேன். அந்த காலத்தில் அவர் அப்படி ஒரு அழகாக இருப்பார் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.