க்யூட்டாக்கு போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இந்தியாவின் மிகப்பெரிய பிரபலம்..!!

சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் தான்

 

நடிகர் சுஷாந்த் சிங் என்பவர். இவருக்காகவே ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்து வந்துள்ளது. இவர் திடீரென்று 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இவர் இன்று உயிருடன் இல்லை என்றால் கூட இவருடைய திரைப்படங்கள்

 

மூலம் மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.. இவருடைய குழந்தை பருவ புகைப்படம் தான் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.