உடற்பயிற்சியில் சூர்யாவுக்கு போட்டியாக களம் இறங்கிய ஜோதிகா..!! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.. ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக மனம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இருவரும் இவர்கள் ஆரம்பத்தில் ஒன்றாக நடித்து வந்த நிலையில் அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே

 

நல்ல நட்பு ரீதியாக பழகி அதன் பிறகு காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்த ஜோடி திரையில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி வந்த நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் நல்ல நல்ல வெற்றி திரைப்படத்திலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்திலும் தேர்ந்தெடுத்து நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதியாக தான் பார்த்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் சிறந்த தயாரிப்பாளர் என சூறையரை போற்றப்படத்திற்கு இறுதியும் பெற்று தந்துள்ளார் நடிகை ஜோதிகா. மேலும், மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக காதல் திரைப்படத்தில்

 

நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதற்காக தற்போது உடற்பயிற்சி வெறித்தனமாக எடுத்து வருகிறார். அந்த உடற்பயிற்சியை பார்த்து ஏராளமானவர்கள் கணவர் சூர்யாவுக்கு டப் கொடுப்பீர்கள் போல என்று பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.