தனி விமானம்.. சொகுசு அரை.. ரஜினி குடும்பமே திருமணத்திற்காக பறந்து சென்ற புகைப்படங்கள் உள்ளே..!!

சமீபத்தில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இது நாடு முழுவதும் பேசும் பொருளாக தற்கொலை மாதிரி உள்ளது. மேலும், இவர் திருமணத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் ஜாம்நகரில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள். அங்கு எடுக்கப்படும் சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

மேலும், ரஜினியின் மகள் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்காக கலந்து கொள்வதற்கு தங்களுடைய தனி சொகுசு விமானத்தில் சென்றுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் ரஜினியின்

 

மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஏராளமானவர்கள் வாழ்த்தும் தெரிவித்து வந்து நிலையிலும் ஒரு சிலர் விமர்சித்து வருகிறார்கள் ஏனென்றால் சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் உள்ளே சென்று கொண்டிருக்கும் பொழுது

 

அங்கு பணி பெண்ணாக வேலை செய்து வந்த ஒருவர் அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு முன்னேறி வந்துள்ளார்கள். அப்பொழுது ரஜினி அங்கே போ என்று அந்த பணி பெண்ணை விரட்டி விட்ட வீடியோ தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

 

அதனை பார்த்து ஏராளமான இப்படி சொகுசாக வாழ்ந்து வந்திருந்தாலும் சராசரியான மனிதரை மதிக்க தெரியாதவராகி விட்டீர்கள் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.