ஐஸ்வர்யா ராயின் மகளா இது.? ஐஸ்வர்யாவின் அழகை மிஞ்சும் மகள்..- வெளிவந்த வீடியோ உள்ளே..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் உலக அழகி என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஹிந்தி சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

 

இவர் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். பாடலுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் ஹிந்தி நடிகர் அபிஷேக் பிரச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகள் ஏர்போர்ட் வரும் வீடியோ

 

பள்ளி விழாவில் நடனம் ஆடும் வீடியோ என அனைத்தும் இணையதளத்தில் மத்தியில் வைரளாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்தியாவில் முதல் பணக்காரரான முக்கிய சம்பாணி வீட்டு விசேஷத்திற்கு ஐஸ்வர்யாவும் அவருடைய குடும்பத்தினரும் வந்துள்ளார்கள். அந்த வகையில் அவருடைய மகளும் வந்துள்ளார்.

 

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. அதை பார்த்து ஏராளமான ரசிகர்கள் அதற்குள்ளே உங்களை மிஞ்சுமலருக்கு உங்கள் மகள் வந்து விட்டார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை ஏராளமான ரசிகர்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.