30 ஆண்டுகளாக ரஜினியை ஒதுக்கி வந்த நடிகை..!! 53 வயதாகியும் தீராத பகையா.?

தமிழ் சினிமா உலகில் நடிகர் ரஜினி உன்னுடைய நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருடைய திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்று ஏராளமானியிலும் நடிகைகள்

 

முதல் மூத்த நடிகைகள் வரை தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தங்களுடைய ஆசிகளை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரீதேவி முதல் தற்போது இருக்கும்

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை ஏராளமான நடிகைகள் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்து வந்துள்ளார்கள். ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டும் வாய்ப்பு கிடைத்தும் அதனை சில காரணத்தினால்

 

நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த வகையில் நடிகை சுகன்யா என்பவரும் ஒருவர். கடந்த, 30 ஆண்டுகளாக ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போய் உள்ளது அதில் குறிப்பாக

 

முத்து திரைப்படத்தில் இயக்குனர் ரவிக்குமார் சுகன்யாவை தான் முதலில் நடிப்பதற்கு அணுகியுள்ளார். அதன் பிறகு அவரால் நடிக்க முடியாது காரணத்தினால் தான் மீனாவின் நடிக்க வைத்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.