விஜயின் முதல் பட நடிகையை ஞாபகம் இருக்கா.? சினிமா வாய்ப்பு இல்லை என்றால் என்ன.? சீரியல் இருக்கே.? பட்டைய கிளப்பும் நடிகை..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தன்னுடைய 68வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்பொழுது ரஷ்யாவில் விறுவிறுப்பாக படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்த படத்தின் அடுத்த படியான அப்டேட் எப்பொழுது விடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. மேலும், இவருடைய முதல் திரைப்படம் ஆன நாளைய தீர்ப்பு படுத்திய யாரும் மறக்க முடியாது.

 

அந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை கீர்த்தனா என்பவர். இவர் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கவனத்தை அதிகம் இழுத்து விட்டது அதிலும்

 

நடிகை கீர்த்தனாவின் நடிப்பு ரசிகலா கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு என் சந்திரன் விஜயகாந்த் பதவி பிரமாணம் பவித்ரா மைனர் மாப்பிள்ளை தாய் தங்கை பாசம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழிகளையும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு நாற்பதற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இவர் தற்பொழுது சினிமாவில் நடிக்காமல் அதிலிருந்து விலகி தற்போது சின்னத்திரைகள் என்று கூறுகிறார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் செல்லம்மா என்று தொடரில் நடித்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.