இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்..!! ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் மகள்.?

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி 2012 ஆம் ஆண்டு போடா போடி படத்தின் மூலம் சிம்பு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கூட

 

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் சமீபத்தில் மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை

 

திருமணம் செய்ய போவதாக நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்துள்ளது. இப்படி இருக்கும் நிலை அதை பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் வரலட்சுமி வருங்கால கணவர் நிக்கோலசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் வரும்

 

மகள் இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. இதனை பார்த்து ஏராளமானவர்கள் இரண்டாம் மனைவியாக தான் போகப் போகிறீர்களா என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.