நடிகர் சுதீப்பிற்கு இவ்வளவு பெரிய மகளா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நடிகர்..!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகரின் ஒருவராக திகழ்ந்த வரிப்பவர் தான் நடிகர் சுதீப் என்பவர். இவர் நடிகரை மட்டுமல்லாமல் எழுத்தாளர் தயாரிப்பாளர் திரைப்படங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், இவர் 1997 ஆம் ஆண்டு தனது பயணத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், கன்னடத்தை தாண்டி இவர் தென்

 

இந்திய சினிமாவில் அருண் தமிழில் நானே படத்தின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார்.

 

மேலும், மேலும் கண்ணாடி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலை இவர் 2001 ஆம் ஆண்டு ப்ரீயா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அந்த வகை முதன்முறையாக தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகரு வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.