மறைந்த ஜெய்சங்கரின் மகன் ஒரு மருத்துவரா.? ஏராளமான பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்த நடிகரின் மகன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகரின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் ஜெய்சங்கர் என்பவர். இவர் ஆக்சன் திரில்லர் என சினிமாக்களில் அதிகம் நடித்த தனக்கென்று அடையாளத்தை அரசியல் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டு

 

பெரிய ஒரு நடிகராக திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அற்புதமான சண்டை காட்சிகள் சஸ்பென்ஸ் சில்லருடன் கூடிய படமாக இவரின் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் இடம் பெற்று இருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சினிமாவை தாண்டி நிறைய சமூக நலங்களையும் செய்து பலருக்கும் உதவி செய்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த, 2000 ஆண்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

அவருக்கு சஞ்சய் என்ற மகனும் விஜய் என்ற மகனும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலை விஜய் என்பவர் அப்பாவை போல மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். மேலும், சந்து என்பவர்

 

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் கூட முக்கிய இடத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், அவருடைய இன்னொரு மகன் ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.