90 வயதில் பரதமாடிய வைஜெயந்தி..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..-வைரல் வீடியோ உள்ளே..!!

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் ஏராளமான பிரபலங்களும் பல நிகழ்ச்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 26 ஆம் தேதி ராக சேவா இன்றைய செயல் நிகழ்ச்சி தொடங்கியது.

 

மேலும், இதில் 48 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வந்துள்ளார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகை பரதநாட்டிய கலைஞருமான வைஜெயந்தி மாலாவின்

 

பரதநாட்டிய நிகழ்ச்சி சைவத்தில் நடைபெற்றுள்ளது. மேலும், அதில் அவர் சிறப்பாக பரதநாட்டியம் ஆடி உள்ளார். அவருக்கு கிட்டத்தட்ட 90 வயது எனக் குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலும் அவர் அவருடைய

 

பரதநாட்டியத்தை கண்டு ரசிகர்கள் ஏராளமானவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தந்தர்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

அந்த வீடியோவை பார்த்து ஏராளமானவர்கள் இந்த வயதிலும் இப்படி அற்புதமாக பரதநாட்டியம் ஆடி உள்ளார்களே என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் வருகிறார்கள். இவருக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது…

 

 

 

 

 

Comments are closed.