குடிபோதையில் இருந்த குஷ்புவை அழைத்துச் சென்ற பிரபல நடிகர்..!! அதன் பிறகு நடிகர் செய்த காரியம்.? நடிகையின் வேதனை..

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் புரட்சி

 

பழைய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் இவர் சினிமாவில் இருந்து விலகி அரசியல் பக்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்

 

இவரை பற்றிய சில தகவல்களை பத்திரிக்கையாளர் பாண்டியன் என்பவர் அதிர்ச்சி ஊட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் ஒரு சமயத்தில் பிரஸ் மீட்காக நாங்கள் ஹோட்டல் சென்று இருந்தோம்..

 

அந்த சமயத்தில் குஷ்பூ மிகவும் உச்சத்தில் இருந்து வந்துள்ளார் நான் உள்பட நாலு பத்திரிக்கையாளர். அதை நேரில் பார்த்தோம் குஷ்பூ அளவுக்கு அதிகமாக   ம து   அரு ந்திவி ட்டு   நடக்க முடியாமல் இருந்தார்.

 

அந்த சமயத்தில் பிரபல நடிகராக இருந்த அப்பாஸ் அவரை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். இதை என் கண்ணால் நான் பார்த்தேன் என்று பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.