முதன்முறையாக நடிகை ஜெனிலியா திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!! நேரில் சென்று வாழ்த்திய ஹாலிவுட் பிரபலங்கள்..!!

சினிமாவில் நடிகைகளாக இருந்து வருபவர்கள் அவருடைய இளமை போனவுடனும் அல்லது திருமணம் செய்து கொண்ட பிறகும் பலரும் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள். அந்த வகையில்

 

நடிகை ஜெனிலியா என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இளைஞர்கள் மத்தியில் பிரபல நடிகை அகற்றிக் கொண்டு வந்த நேரத்தில் திடீரென்று திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்.

 

அந்த வகையில் முன்னணி நடிகர் ஜெனிலியா ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களை திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும்

 

கணவரின் கட்டுப்பாட்டின் காரணமாகவும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இப்படி இருக்கும் இதில் முதன்முறையாக நடிகை தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.