ஆண் நண்பருடன் சேர்ந்து பார்க்க கூடாததை பார்த்தேன்.? வெளிப்படையாக பேசிய அபர்ணாதாஸ்..!!

மலையாள திரைப்படத்தின் மூலம் நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் அபர்ணாதாஸ் விவசாயத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திலும் அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கவினுக்கு ஜோடியாக டாடா திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நான்

 

ஒரு முறை என் ஆண் நண்பருடன் சேர்ந்து தெரியாமல் தப்பான படத்தை பார்ப்பதற்கு சென்று விட்டோம்.? அது பையன் கூட பார்க்க முடியாத படம்.. அந்த ஆண் நண்பர் என்னுடைய ஸ்கூல் நண்பர்.. நான் பார்த்த அந்த படம் என்ன படம் என்று இப்பொழுது என்னால் சொல்ல முடியாது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.