கோலாகலமாக நடந்து முடிந்த சரத்குமாரின் மகளின் நிச்சயதார்த்தம்.? வரலட்சுமிக்கு இவர்தான் மாப்பிள்ளையா.?

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி என்பவர் கதாநாயக பிள்ளையாக துணை கதாபாத்திரம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

மேலும், இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். இப்படி இருக்கும் நிலையில் பல பாடங்களில் பல மொழிகளில் நடித்து வரும்

 

இவர் சமீபத்தில் எட்டு படம் கைவசம் வைத்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படத்தில் அடுத்தடுத்து செய்யப்படும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கும் இவருக்கும் இன்று கோலாகலமாக இரு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்துர்க்கும் நடந்துள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.