ஜோஷ்வா பட நடிகை இந்த பிரபலத்தின் மனைவியா.? இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கும் நடிகை இப்படி நடித்தார்.?

இயக்குனரும் நடிகருமான கௌதம் என் இயக்கத்தில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் ஜோஸ்வா இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ராஹி என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், நேற்று இந்த திரைப்படம் வெளிவந்து ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒன்றுமே இல்லை என்றும் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின்

 

மூலம் அறிமுகமான நடிகை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரோ என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் டைட்டில் வின்னர் என்பது அனைவருக்கும் தெரிந்த

 

ஒன்றுதான் திருமணம் செய்துள்ளார். மேலும், இவருடைய திருமணமும் கொரோனா காலகட்டத்தில் நடந்தது மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் திரையு உலகை சேர்ந்த பலரும் குறிப்பாக

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இந்த திருமணத்தில் நேரில் சென்று கலந்துகொண்டு பலரும் வாழ்த்தியுள்ளார்கள்.. இதனை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.