சினிமாவில் அறிமுகம் ஆகும் தனுசுவின் மகன்..!! அதுவும் எந்த படத்தில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகம் தன்னை நிரூபித்துக் கொண்டு வருபவர் தான் நடிகை தனுஷ் என்பவர். இவர் ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்த பா பாண்டி என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளது.

 

அதன் பிறகு தற்போது அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில் அவரே இயக்கி நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ராயன் என்ற தலைப்பை வைத்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில்

 

எஸ் ஜே சூர்யா பிரகாஷ்ராஜ் காளிதாஸ் ஜெயராம் அவர் பாலமுரளி போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார் மேலும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்

 

இருவரும் தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பாடத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் தனது மூத்த மகன் யாத்ராவை அறிமுகம் செய்ய போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

தனது தாத்தா தந்தை அம்மாவைப் போல யாத்ராவும் சினிமாவில் களமிறங்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகிவிட்டது.. ஆனால், இதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.