நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகை யோகி பாபுவுக்கு ஜோடி.. தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளி குவிக்கும் பிரபலம்!!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று நீங்க இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நகைச்சுவை மட்டும் அல்லாமல் கதாநாயகன் ஆகும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இவரை எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் பேசும்போது நான் எப்பொழுதும் ஒரு காமெடியன் தான் என்று தெரிவித்து ஒருவர். அது அவருடைய

 

இந்த அளவிற்கு வளர்ச்சி என்று கூட பலரும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வரும் நிலையில் இவருக்கு ஜோடியாக

 

லவ்வின் சந்திரசேகர் என்பவர் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஊர் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து

 

அதற்குள் நடக்கும் சில கருத்துக்களை வைத்து ஒரு கிராமத்தில் படபிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளார்கள். இந்த படத்தின் பற்றிய அடுத்த அடுத்த தகவல் தற்போது இணையத்தில் வைரளாகி கொண்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.