தனுசுவை ஒதுக்க அவருடைய மனைவியும் ஒரு காரணம்.? வாரிசு நடிகையின் பரபரப்பு தகவல்..!! பூகம்பம் போல் வெடித்த புதிய சர்ச்சை..!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வாழம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர் இந்த படத்திற்கு பிறகு அவரை இயக்கி அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில்

 

அடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், விவரதன் பிறகு தெலுங்கு இயக்குனர் படத்தில் பிஸியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்க முடியும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும் இவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மனைவி தனுசுவை வைத்து

 

எடுத்த திரைப்படம் தான் மூன்று இந்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தவர் தான் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இந்தத் திரைப்படத்தில் அவருடைய மனைவியை கணவுடன் மிகவும் நெருக்கமாக நடிக்க வைத்து விட்டார் என்று சினிமா ஆட்டத்தில் பேசப்பட்டு வந்தது. அதன் பிறகு இவர்கள்

 

இருவரும் தொடர்ந்து ரகசிய உறவிலிருந்து வந்ததாகவும் மீடியாவில் பேசப்பட்டு வந்துள்ளது. அதனால்தான் அதன் பிறகு கிட்டத்தட்ட பாண்டு வருடங்கள் ஆகியும் நடிகை சுருதிஹாசன் நடிகை தனுசுவை ஒதுக்கி வந்துள்ளார். இதற்கு அவருடைய மனைவியை ஐஸ்வர்யாவும் ஒரு காரணமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.