வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுத்த டாப்ஸி..!! வெளிவந்த ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸீர் என்பவர். இவர் அதற்கு பிறகு வந்தான் வென்றான் ஆரம்பம்

 

காஞ்சனா இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவருக்கு ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத்தின் நடிகர்களுக்கு வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.

 

மேலும், இவர் டென்மார்க்கை சேர்ந்த பிரபல பேட்மிட்டன் வீரர் மத்தியாஸ் என்பருடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்துள்ளார். இதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு அவர்கள் காதலித்து வருவதாக பேச்சில் கூட

 

சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது இப்படி இருக்கும் நிலையில் மார்ச் மாத இறுதியில் டாப்ஸின் திருமணம் ஜெய்பூரில் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாக சில தகவல்கள் வெளியாகிகள் மேலும் சினிமாத்துறை இருக்கக் கூட அழைப்பது.

 

இதுவரை வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், திருமணம் பற்றி நடிகை டாப் செய்துவரை அவரிடம் கேட்கப்பட்டதற்கு என் பர்சனல் வாழ்க்கை பற்றி எந்த விளக்கமும் இதுவரை கொடுத்ததில்லை.. இனிமேலும் நான் அதை பற்றி பேச மாட்டேன் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.