காதல் தண்டபாணியின் தற்போதைய நிலை.? சினிமாவின் உச்சத்தில் இருந்த பொழுது நடிகருக்கு ஏற்பட்ட நிலை.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் என்ற திரைப்படத்தில் நடிகையின் தந்தையாக நடித்து வந்தவர் தான் காதல் தண்டபாணி என்பவர். இவர் அந்த திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்து

 

பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு இங்கிலீஷ்காரன், சண்டக்கோழி, சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம்

 

உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வந்துள்ளது. அதன் பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி திரைப்படத்திலும் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில்

 

நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்துள்ளது. இப்படி பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில்

 

நடித்து வந்த இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற பழமொழிகளில் நடித்து வந்துள்ளார். இப்படி சினிமாவில் புகைப்படமாக திகழ்ந்து வந்த இவர் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளர்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.