சற்றுமுன் பிரபல நடிகர் திடீர் மரணம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!!

ஆரம்பத்தில் மேடை நாடகங்கள் டிவி சீரியல் மட்டும் ஏராளமான படங்களில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் அடடே மனோகர். இவர் பல படங்களில் விவேக் வடிவேலு உள்ளிட்ட நொடிகள் உடன் காமெடி காட்சிகள் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், 90களில் டிவி சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார். அதன் பிறகு டிடி சேனலில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி ஹிட் ஆனது அவருக்கு அதே பெயர் வந்துவிட்டது. இவர்கிட்டத்திட்ட 35 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கடந்த, சில நாட்களாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவர்   உ யி ரிழந்து ள்ளார். இவருடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்…

 

 

 

Comments are closed.