துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை..!! இவருக்கு இப்படி ஒரு ஜோடியா என்று வியந்து பார்த்த ரசிகர்கள்..!! படத்தின் தகவல் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விக்ரம் இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் நடிகர் விக்ரம் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறாய். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு இதுவரை தூங்கவில்லை.. மேலும், அந்த திரைப்படம் கபடி போட்டியில்

 

மையமாக வைத்து எடுக்க முடிவெடுத்து இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் பயிற்சிகளும் தற்பொழுது அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயக நடிப்பதற்கு பிரபல நடிகை தர்ஷனா ராஜேந்திரன் என்பவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகை…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.