ரீ ரிலீஸ்-ல் பட்டைய கிளப்பும் வாரணம் ஆயிரம்..!! இத்தனை கோடி வசூல் செய்து விட்டதா.?

இயக்குனர் கௌதம் மேனன் என்பவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன்

 

இணைந்த சிம்ரன் ரம்யா சமீரா ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் காதல் ரொமான்ஸ் அப்பா மகன் இடையே இருக்கும் பாசம் என எல்லாவற்றிலும்

 

சூப்பராக அமைந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனை ஒரு படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சாய்பாபா காலமாக நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து வந்ததை மீண்டும் ரீலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் ரிலீஸ் செய்யப்பட்டது.

 

அதற்கு அரசியல் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த திரைப்பட கர்நாடகாவில் மட்டும் 1.10 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.