விஜய் தேவர் கொண்டவுடன் திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா.? மறைமுகமாக போடப்பட்ட பதிவு உள்ளே..!!
இந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ராஸ்மிகா மந்தனா என்பவர். இவர் தற்பொழுது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் முக்கிய நபியாக மாறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இவருக்கு பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டு இருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து கொண்டே இருக்கிறார்கள். மேலும், அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார்.
மேலும், இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்ட உடன் காதலில் இருப்பதாக கூட சில தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த செய்தியை அடியை மறுக்கவும் இல்லை.? ஒப்புக் கொள்ளவும் இல்லை.?
இருப்பினும் இவர்கள் இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டு வருவதும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ராஸ்மீகம் வந்தனா ஒருவர்
ட்விட்டரில் திருமணம் பற்றி ஒரு பதிவை போட்டிருந்த அதற்கு நடிகை ராஸ்மிகாவும் இவரை கணவராக வேண்டுமென்று மறைமுகமாக சம்மதம் தெரிவித்ததாக அந்த பதிவில் தெரியவந்துள்ளது…
What qualities should one have to become #RashmikaMandanna‘s husband?
She is National Crush of India
Her husband must be special.Her husband should be like VD.
I mean Very Daring 💪 Who can protect her.
We call her a queen 👸 then her husband should also be like a king 👑 pic.twitter.com/UwC4lyHBr4— Rashmika Delhi Fans (@Rashmikadelhifc) February 26, 2024
Comments are closed.