இயக்குனராக மாறிய பாரதிராஜாவின் பேத்தி..!! பேத்தியை பாராட்டு விதத்தில் வீடியோவை வெளியிட்ட பாரதிராஜா..!!

இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருதே தமிழ் சினிமாவில் பல படைப்புகளை கொடுத்துள்ளார். மேலும், மண்வாசம் வீசும் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளார். மேலும், விவரங்கள் நடித்த வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகன்தான் மனோஜ் என்பவர். இவரும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார் இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஆதிரா தம்பி பேத்தி மதிவதனி மனோஜ் இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார்.

 

அவரது படிப்புக்காக உருவாக்கிய குறும்படத்தின் பாரதிராஜாவை வைத்து இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இடையில் தனது பேத்தியின் சிறப்பான பணியாற்றியது கூறு தெரிவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி உள்ளார். அந்த வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.