எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை..!! யார் என்று பாருங்கள்.. ஜெயலலிதா கூட கிடையாது.?

சினிமாவில் ஏராளமானவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றால் கூட அவர்களைப் பற்றிய சில தகவல்கள் இன்னும் அரசியல் மத்தியில் வரலாக பேசப்படும் பரவட்டும் வருகிறது. அந்த வகையில்

 

மறைந்த எம்.ஜி.ஆர் என்பவரும் ஒருவர். இவர் சினிமாவில் ராஜ்ஜியம் செய்த ஒரு நடிகராக அதன் பிறகு அரசியலுக்கு நுழைந்தும் சாதனை படைத்த ஒரு தலைவராக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் அரசியலில் ஈடுபட்ட நிலைக்கு

 

ஏராளமான பிரபலங்களும் ஒரு உதாரணமாக இருந்து வருகிறார்கள். மேலும், இவர் சினிமாவை தாண்டி அரசியல் மூலம் மக்கள் மனதை வென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு புரட்சித் தலைவர்,

 

மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் என ஏராளமான புனைப்பெயர்கள் இவருக்கு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், யாரிடமும் விரட்டுவதோ அதிகார தோரணையில் நடந்து கொள்வதோ

 

எப்பொழுதும் இவருக்கு கிடையாது. இப்படி இருக்கும் நிலை இவரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். ஆனால், இவருடைய பெயரை சொல்லி அழைக்கும் ஒரே நடிகை என்றால் அது நடிகை பானுமதி என்பவர் தான்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.