நான் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன்.? முடியாது என்று சொன்னவரை முகத்துக்கு நேராக செஞ்சு காட்டி நயன்தாரா..!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறந்து வருகிறாயே மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த 2007 ஆம் ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் பில்லா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படம் தற்போது ரிலீசாக வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் டூ பீஸ் பிகினி ஆடை அணிந்து நடிகை நயன்தாரா நடித்த அசத்திருப்பார்.

 

மேலும், இந்த திரைப்படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் வேறு மாதிரியான பரிமாணத்தை காட்டிய படம் என்றும் நான் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க முடியும் என்று நிரூபித்து காட்டி ஒரு திரைப்படமாகும். இதற்கு முன்பாக கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண் எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடியும் என்று

 

என்னை கேவலப்படுத்தி வந்தார்கள். அதன் பிறகு முழு கவர்ச்சிகளில் நடிக்க முதல் திரைப்படம் தான் பில்லா. என்னால் இந்த கதாபாத்திரம் முடியாது என்று சொன்னால்.. அதனை முடித்துக் காட்ட வேண்டும் என்று குறிக்கோளை கொண்டவர் நான் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.