ரகசியமாக ரஷ்மிகா வீட்டிற்கு சென்ற தனுஷ்..!! இந்த நடிகையையும் விட்டு வைக்காது தனுஷ்.? நடந்த லீலைகள்.. வெளிவந்த வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் தனுஷ் இவர் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தபடியாக இயக்குனர் சேகர் என்பவர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், அந்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிகை ராஸ்மிகா மந்தனாவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா போன்றவள் பிரபலங்கள் நடித்த வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் படபிடிப்பு எடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் இப்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் ராஸ்மிகா மந்தனா நடிகை தனுசுவின் கையை பிடித்து வீட்டுக்குள்

 

அழைத்துச் செல்லும்படி என காட்சியை படமாக்கப்பட்டு வந்துள்ளார்கள். அப்பொழுது வேறொருவர் அவர் இருவரும் ஒன்றாக செல்கிறார்கள் என்று கூறி இந்த நடிகையும் நடிகர் தனுஷ் விட்டு வைக்கவில்லை என்று தற்பொழுது பல வாந்திகள் பரப்பப்பட்டு வருகிறது ஆனால் இது முற்றிலும் படத்தின் காட்சி என்று தெரியவந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.