தங்க கேக் வெட்டிய சரவணன் பட நடிகை..!! விலை மட்டும் இத்தனை கோடிகள்.? இதில் பல குழந்தைகளுக்கு உதவி செய்திருக்கலாம்.?

ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து அறிமுகமாகிய அதன்பிறகு என்ற அடையாளத்தை ஏராளமான நடிகைகள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு பட்டங்கள் ஜெயித்து

 

அதன் பிறகு ஹிந்தி சினிமாவில் நடிகையாக களம் இறங்கியவர் தான் நடிகை ஊர்வசி ரவுடேலா. இவர் அதிகமான கிளாமர் காட்சிகளின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில்

 

அறிமுக நடிகராக திகழ்ந்த சரவணன் ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் சரவணன் என்பவர் நடித்த திரைப்படத்தின் மூலம் படிக்கிறானா. அந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தை இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் இந்த ஒரே ஒரு திரைப்படம் மட்டும் தான் இவன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தனது முப்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார். அந்த வகையில்

 

24 கேரட் தங்கத்தால் ஆனா கேக்கை வெட்டி தனது முப்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. அந்த கேக்கின் விலை மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் என தெரிவி வந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.