பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவியின் புகைப்படம்..!! சேலையில் ஈரம் சொட்ட சொட்ட எடுத்த புகைப்படம் உள்ளே..!!

ஆரம்பத்தில் youtube மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் பூர்ணிமா ரவி என்பவர். அதன் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில்

 

தற்போது ஒளிபரப்பாகி வரும் ஏழாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தை இதன் மூலம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் இந்த வீட்டில் மாயாவுடன்

 

சேர்ந்து செய்யும் சில விஷயங்கள் அவரை பற்றி தப்பான ஒரு விமர்சனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பிக் பாஸுக்கு பிறகு இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஏராளமானவர்களுக்கு

 

சினிமாவில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவரும் கதாநாயகி அவர்கள் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பெயர் செவப்பி. இந்தத் திரைப்படத்தில் எட்டு வயது ஒரு குழந்தைக்கு

 

அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்போது லேட்டஸ்டாக நடிகை பூர்ணிமா ரவி எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளாறு பார்ப்பதற்கு ஈரம் சொட்டு சொட்ட எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இதோ…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.