இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? தமிழ் சினிமாவை கலக்க வரும் இளம் இயக்குனர்.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்ந்த வருகின்றார். மேலும், சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய வாரிசையும் சினிமாவில் அதிகமாக பதியப்பட்டு வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையின் விஜயின் மகனும் தற்பொழுது சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக இருக்கின்றார். அந்த வகையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை

 

கழகத்தில் வாரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகின்றார் மற்றும் அடுத்தடுத்து தகவல்களை இன்னும் எதுவும் வெளியிடவில்லை இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய

 

முதல் திரைப்படத்தின் இசையா பலராக ஏ ஆர் ரகுமானின் மகனே இசையமைக்க வைக்க முடிவு செய்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் விஜயின் மகனின் உடைய குழந்தை பருவ புகைப்படம் தான்

 

தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. இன்னும் சினிமாவில் ஒரு திரைப்படம் கூட இயக்கவில்லை அதற்குள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கெல்லாம் அவருடைய தந்தையின் பெயர் மட்டும் தான் காரணம் என்று

 

ஏராளமானவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இவரும் தன்னுடைய தந்தை போல் சினிமாவில் உச்சத்தின் செல்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.