விஜய் பக்கத்தில் இருக்கும் பெண் யார் தெரியுமா.? முன்னணி இயக்குனர் மகளும் முன்னணி நடிகையின் சகோதரியும்.? பலரும் பார்த்திராத குடும்ப புகைப்படம் உள்ளே..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இன்னும் இரண்டு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு அதன் பிறகு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தனது கவனத்தை செலுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய 68வது திரைப்படத்தின் படகு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு ஒரு வழியில் அவருடைய கடைசி திரைப்படத்தை யார் இயக்கப் போவார் என்ற சந்தேகம் ஆறுகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறதா?

 

அதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்தடுத்து விஜய் பற்றிய ஏராளமான விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் சங்கர்.

 

இவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா என்பவர் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இயக்குனர் சங்கர் நடிகர் விஜய் வைத்து நண்பன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா விஜயுடன் அருகில் அமர்ந்திருக்கும் படி நான் புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.