விஜய் கூட எல்லாம் நடிக்க முடியாது.? வளர்ந்து வரும் காலகட்டத்திலேயே திமிர் பிடிக்கும் இளம் நடிகை..!! நடித்து விட்டால் முத்திரை குத்தி விடுவார்கள்.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிற இவரை இயக்கத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், 2012 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் துப்பாக்கி.

 

இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இதில் அவருடன் சேர்ந்து ஏராளமான பிரபலங்கள் நடித்து வந்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு சகோதரியாக சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து

 

பலரும் கவர்ந்து வந்தவர்கள் தான் நடிகை சஞ்சனா சாரதி என்பவர். இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்பொழுது இந்தி மட்டும் தெலுங்கு சினிமா பார்க்கும் சென்றுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் நடிகை சஞ்சனா சாரதி பல சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் விஜய் சார் படத்தில் என்னை தங்கை

 

கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அழைத்தார்கள். ஆனால், அந்த திரைப்படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இருப்பதால் நான் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அது மட்டுமல்லாமல் ஏற்கனவே அவருடன் துப்பாக்கி திரைப்படத்தில்

 

தங்கையாக நடித்து விட்டேன். தொடர்ந்து இப்படி நடித்த இந்த கதாபாத்திரத்திற்கு என்னை வேண்டாகி விடுவார்கள். அதனால், பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று நான் இதை தவிர்த்து விட்டேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.