அடக்க ஒடுக்கமாக இருந்து வந்த நடிகை பிரிகிடா சாகா..!! வாய்ப்புக்காக கவர் ச்சி க்கு தாவிய நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

ஆரம்பத்தில் youtube சேனலில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்கள். இன்று சினிமாவில் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். இன்று youtube மூலம் தனக்கென்று

 

மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமானது ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை பிரிகிடா சாகா என்போரும் ஒருவர். இவர் ஒரு சில படத்தில் குறும்படங்களிலும் நடித்து வந்த

 

இவர் அதன் பிறகு பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாக நடிகை விஜய் நடிப்பில் வெளிவந்த

 

மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரவை நிலை திரைப்படத்தில் ஆடையின்றி நடிச்சது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதன் மூலம் பல சர்ச்சைகளிலும் இவர் சிக்கி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இதனை தொடர்ந்து தமிழில் சசிகுமார்,

 

சூரியன் நடிப்பில் உருவாகி உள்ள கருடன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் வாய்ப்புகளை அடுத்தடுத்து அதிகமாக பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தற்போது இவரும்   க வ ர் ச் சி   பக்கம் சென்று விட்டார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by BRIGIDA SAGA (@brigida_saga)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.