விஜய் என்றால் ஓகே.. அஜித் என்றால் வேண்டவே வேண்டாம்.? அஜித்தை பல ஆண்டுகளாக ஒதுக்கி வந்த பிரபல நடிகைகள்.. விபரம் உள்ளே.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளியாகி உள்ளது தற்பொழுது இவரது நடிப்பில்

 

உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படத்திற்கு முன்பாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை தொடர்ந்து தற்பொழுது அடுத்த திரைப்படத்தில் வீசியாக நடித்து வருகிறார்.

 

மேலும், இவருக்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து என்னடி திரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்று ஏராளமான நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்

 

நிலையில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்திருக்கும் ஒரு சிலர் அஜித்துடன் இதுவரை ஜோடி போடாமல் இருந்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மற்றவர்கள் ஒதுக்கி கொண்டே இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் நடிகை சமந்தா விசியுடன் இணைந்து கத்தி தெறி மெர்சல் என மூன்று திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், அஜித்துக்கு ஜோடியாக இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.. அவரை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் விஜயுடன் சர்க்கார்

 

பைரவா ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிகத்துடன் நடிக்கும் வாய்ப்பு கூட இவருக்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து அமலா பால், ஸ்ரேயா சரண், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் அஜித்துடன் இன்று வரை நடிக்காமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.